மேலாடையே இல்லாமல் அதை வைத்து மறைத்து போஸ் கொடுத்த ராசி கண்ணா – கிறுகிறுத்து போன இணையதளம்!!

0
rashi kanna
rashi kanna

பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் ராசி கண்ணா டிரான்ஸ்பரண்டான உடையில் வெளியிட்டிருக்கும் போஸ் இணையத்தையே கதிகலங்க வைத்துள்ளது.

ராசி கண்ணா

மாடலிங் துறையில் இருந்த ராசி கண்ணாவிற்கு முதல் திரைப்படம் ஹிந்தியில் தான் அமைந்தது. அதன் பிறகு தான் அவர் தெலுங்கில் கால் எடுத்து வைத்தார். மனம் திரைப்படத்தில் ஒரு குட்டி ரோலில் நடிப்பதன் மூலம் பிரபலமானார். இப்பொழுது பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடி போட்டு வருகிறார்.

மேலும் தமிழிலும் கால் பதித்த இவர் தற்போது வரை 3 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு பல கவர்ச்சி தரிசனமும் கொடுத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது அவர் ட்ரான்ஸ்பரண்ட்டான உடையில் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here