தமிழக அரசுப்பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கை., 32 நாட்களில் இத்தனை லட்சம் பேர்? வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழக அரசுப்பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கை., 32 நாட்களில் இத்தனை லட்சம் பேர்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் குறித்த விழிப்புணர்வை பேனர், துண்டு சீட்டு பிரசுரம் என விநியோகம் செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

TET தேர்வர்களுக்கு ஓர் நற்செய்தி.., இதுக்கு உடனே APPLY பண்ணுங்க.., வெளியான அறிவிப்பு!!!!

இதற்கேற்ப மார்ச் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட மாணவர் சேர்க்கையில் இதுவரை, 3 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதிகபட்ச மாணவர் சேர்க்கை சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தான் எனவும் குறிப்பிட்டுள்ளனர்

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here