SSC, RRB, IBPS தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த டிப்ஸ்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

0

SSC, RRB, IBPS தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த டிப்ஸ்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

இன்றைய காலகட்டத்தில் அரசுத்துறை மற்றும் வங்கிகளில் பணிபுரிய பெரும்பாலானோர் ஆர்வமுடன் உள்ளனர். இதற்கேற்ப SSC, RRB, IBPS உள்ளிட்ட தேர்வாணையங்கள், போட்டி தேர்வு அறிவிப்பை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு, கூடிய விரைவில் வெளியாக உள்ளது.

இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு கடின உழைப்பு மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேசிய அளவிலான தேர்வுகளில் சிறந்த ஆசிரியர்களை கொண்ட “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் கோர்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளனர். அது தொடர்பான விவரம் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

EXAMSDAILY Online Course
SSC Rs.5,000/-
RRB Rs.5,000/-
Bank Rs.5,000/-
SSC and RRB and Bank Rs.10,000/-

இந்நிறுவனத்தில் பயிற்சி பெறுவதன் மூலம் தேர்வுக்கு முன்னதாக சுலபமாக தயாராகி விடலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தில், தங்களது விவரங்களை பதிவிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here