2024 SSC தேர்வர்களே., 3,712 பணியிடங்களுக்கான CHSL தேர்வு அறிவிப்பு வெளியீடு., முழு விவரம் உள்ளே!!!

0

மத்திய அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை பணியாளர் தேர்வாணையம் (SSC), அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது லோயர் டிவிஷன் கிளார்க் (LDC), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அசிஸ்டென்ட் (JSA) ஆகிய பணியிடங்களுக்கான SSCயின் CHSL தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SSC CHSL 2024
Post LDC/ DEO/JSA
காலியிடங்களின் எண்ணிக்கை Approx. 3712
வேலை செய்யும் இடம் இந்தியா முழுவதும்
வயது வரம்பு (As on 01-08-2024) 18 to 27 Years (With Relaxation)
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தேதிகள் (ஆன்லைனில் மட்டும்) 08.04.2024 to 07.05.2024
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 08-05-2024 (23:00)
Schedule of Tier-I (Computer Based Examination) June-July, 2024
Schedule of Tier-II (Computer Based Examination) Notified later
அதிகாரப்பூர்வ இணையதளம் ssc.nic.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here