SSC தேர்வில் தேர்ச்சி பெறணுமா?? அப்போ இந்த சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை யூஸ் பண்ணிக்கோங்க!!

0
SSC தேர்வில் தேர்ச்சி பெறணுமா?? அப்போ இந்த சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை யூஸ் பண்ணிக்கோங்க!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை SSC தேர்வாணையமானது போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. இதன்படி, சமீபத்தில் GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள சுமார் 26,146 காலி பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியானது. இதன் தொடர்ச்சியாக இதற்கான தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த தேர்வுக்கு தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள பிரபல Examsdaily நிறுவனம் குறைந்த விலையில் Book Material, Test Pack மற்றும் பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here