10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்…, உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி…, உடனே முந்துங்கள்!!

0
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்..., உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி..., உடனே முந்துங்கள்!!
10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்..., உங்களுக்காக காத்திருக்கும் அரசு பணி..., உடனே முந்துங்கள்!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ், பல்லாயிரக் கணக்கான காலி பணியிடங்கள் கொட்டி கிடக்கின்றன. இந்த காலி பணியிடங்களை SSC தேர்வாணையமானது போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியான நபர்களை தேர்வு செய்து நிரப்பி வருகிறது. அந்த வகையில், GD (Constable, Rifleman) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காலியாக உள்ள 26,146 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதையடுத்து, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் பலர் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கான தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், பிரபல “Dexter Academy” நிறுவனம் தேர்வர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில், Book Material, Test Pack மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ள கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here