என் அப்பாவோட நிலைமை இப்போ இப்படி தான் இருக்கு- கமல்ஹாசன் குறித்து ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி!!

0

கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தனது தந்தை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்த செய்தியை தெரிவித்ததோடு, அனைவரும் விழிப்புடன் இருங்கள் என்றும் தன் பேட்டியில் எச்சரித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கமல்ஹாசன்:

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” எனும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படப்பிடிப்பிற்கு இடையிலேயே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் கமல் அமெரிக்கா சென்று திரும்பி வந்த பிறகு இவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார். இது குறித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் தனது தந்தை 100% தொற்றில் இருந்து மீண்டுள்ளார். மேலும் எனது தந்தை குணமாக வேண்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், தற்போது கொரோனா வைரஸை விட கொடிய ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here