61 வயது நடிகருடன் ஜோடி சேரும் சினேகா – என்ன கொடுமை சார் இது..!

0

தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணனுடன் ஜோடி சேருகிறார் நடிகை சினேகா.

நடிகை சினேகா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் சினேகா. பின்னர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அதையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் சினேகா தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க – சூர்யா ட்வீட்..!

இந்நிலையில் தற்போது தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு ஜோடியாக அவரின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளாராம். 38 வயதான சினேகா 61 வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி போடுவதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். இருந்தாலும் சினேகா தனது செகண்ட் இன்னிங்சை ஆரம்பித்து விட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here