அட.,  சிவகாசி பட விஜய் தங்கச்சியா இது ?? ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்களே., வைரலாகும் புகைப்படம்!!

0
கோலிவுட் திரையில் தளபதி விஜய் நடித்த திரைப்படம் தான் சிவகாசி. இப்படத்தில் ஹீரோயினாக அசின் மற்றும் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார். உடன்பிறப்புகளின்  உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றிந்தது.
மேலும் இப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடிகை லக்ஷனா நடித்திருந்தார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் இன்றும் ரசிகர்கள் மனதில் நின்று பேசப்படுகிறது. மேலும் இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் எக்கசக்க படங்கள் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அட.,  சிவகாசி பட விஜய் தங்கச்சியா இது?? ஆளே மொத்தமா மாறி போய்ட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here