சிவகார்த்திகேயனுடன் நேரடியாக மோதும் முன்னணி பிரபலம் – ரிலீஸ் தேதியுடன் வெளியான அறிவிப்பு!!

0
சிவகார்த்திகேயனுடன் நேரடியாக மோதும் முன்னணி பிரபலம் - ரிலீஸ் தேதியுடன் வெளியான அறிவிப்பு!!

நடிகர் சிவகார்த்திகேயன், தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் நடித்து வரும் Prince படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரல் அப்டேட்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம், வசூல் ரீதியாக தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்தது. இந்த படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின், வாயிலாக நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வெளிநாட்டை சேர்ந்த மரியா என்ற நடிகை நடித்திருந்தார். இந்த படத்தின், ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, வருகிற தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி அன்று வெளியாகும், சிவகார்த்திகேயனின் முதல் படமான பிரின்ஸ் உடன் கார்த்தியின் சர்தார் திரைப்படம் நேரடியாக மோத உள்ளது. இதை அடுத்து, இந்த இரு படம் குறித்து மிகப் பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here