முன்னாள் கணவரை பிரிந்ததுக்கு இது தான் காரணம் – முதல் முறையாக மனம் திறந்துள்ள சமந்தா!

0
முன்னாள் கணவரை பிரிந்ததுக்கு இது தான் காரணம் - முதல் முறையாக மனம் திறந்துள்ள சமந்தா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். மேலும் ஆங்கில மொழியிலும் Arrangements of love என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சமந்தா நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார்.

நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தபோது எப்படி உணர்ந்தார் என்பதை கூறியிருந்தாலும், விவாகரத்துக்கான காரணத்தை அவர் கூறவில்லை. உயிருக்கு உயிராக காதலித்த இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்று தற்போது வரை ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இந்நிலையில் சமந்தா ‘Cofee with karan’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

அதில் இவரின் விவகாரத்திற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கட்டாயம் அந்த கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும் என்ற சூழலில் சமந்தா இருந்துள்ளார். மேலும் பணிவுடன் அக்கேள்விக்கும் பதிலளித்தார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்,

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here