உன் பொண்டாட்டிக்கு நா எதுக்கு செலவு பண்ணனும்.., முத்துவின் முகத்தில் காசை விட்டெறிந்த ரோகிணி!!!!

0
உன் பொண்டாட்டிக்கு நா எதுக்கு செலவு பண்ணனும்.., முத்துவின் முகத்தில் காசை விட்டெறிந்த ரோகிணி!!!!
உன் பொண்டாட்டிக்கு நா எதுக்கு செலவு பண்ணனும்.., முத்துவின் முகத்தில் காசை விட்டெறிந்த ரோகிணி!!!!

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் முத்து மனோஜிடம் உன் பொண்டாட்டிக்கு வாங்கி கொடுக்க கூட உனக்கு வழியில்லையா என ரொம்ப அதிக அசிங்கமாக பேசுகிறார். விஜயா அண்ணாமலை முத்துவை எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவர் கொஞ்சம் கூட பேச்சை குறைப்பதாக இல்லை. முத்துவின் பேச்சால் ஆத்திரம் அடைந்த ரோகிணி இதோட நீங்க பேசுறத நிறுத்திக்கோங்க. இந்தாங்க உங்களோட பணம். இனி இந்த குடும்பத்துக்கான செலவ நாங்களே பார்த்துக்கிறோம் என்கிறார். பின்பு தான் முத்து அமைதியாக இருக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அடுத்ததாக ரோகிணி அழுது கொண்டே உள்ள வர மனோஜ் அவரை சமாதானப்படுத்துகிறார். அப்போது அவரிடம் உங்க தம்பி என்ன அவ்வளவு கேவலமா பேசுறான். நீ எதுவுமே கேட்க மாட்டியா என்று சொல்ல மனோஜ் மழுப்புகிறார். இதனால் ரோகிணிக்கு கோபம் வருகிறது. பின் விஜயாவும் அதே போல் பேச ரோகிணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அடுத்ததாக முத்து மீனா வெளியே சாப்பிட செல்கின்றனர். அப்போது வழியில் ரோகிணியின் அம்மா மயக்கம் போட்டு கிடப்பதை பார்த்து ஹாஸ்பிடலில் சேர்க்கின்றனர். பின் கிருஷிடம் உங்க அத்தை பேரு என்ன என்று கேட்க அவர் எதுவுமே எனக்கு தெரியாது என்று சொல்லிவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

தமிழக மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here