பிரபல பாடகரின் மகன் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க இருக்கிறாரா? எந்த படத்துல தெரியுமா? வெளியான டீசர்!!

0
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 70ஸ், 80ஸ் மற்றும் 90களில் டாப் பாடகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பாடகர் ஹரிஹரன். இவர் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேல் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக அவர் பாடிய எக்கசக்க பாடல்கள் ஹிட்டானவை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடி அசத்திய அவர் லதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் ஹரிஹரனின் மகனான கரண் என்பவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அதாவது Pyaar Hai Toh Hai என்ற படத்தின் மூலம் ஹீரோவாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் அவர் கோலிவுட்டில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐயோ., ச்சீ., உள்ள இருக்கிறது அப்படியே தெரியுது., லேசான உடையில் நீச்சல் குளத்தில் போஸ் கொடுக்கும் ஷிவானி!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here