ஓஹோ என வாழ்ந்த சிம்ரனுக்கே விபூதி அடித்த பிரபல நடிகர் – கடைசி நேரத்தில் கழட்டிவிட்ட பரிதாப நிலை!!

0

சினிமா திரையில் இருக்கும் பல சர்ச்சைகளை பற்றி அம்பலப்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் சிம்ரனுக்கு மார்க்கெட் போன விஷயத்தை பற்றி கூறியுள்ளார்.

சிம்ரன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன் பற்றிய திடுக்கிடும் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 90ஸ் கிட்ஸ் கனவு நாயகி என்றால் அது சிம்ரன் தான்.

ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. சம்பளமும் கோடிக்கணக்கில் வாங்க ஆரம்பித்தாராம். பலரும் பொறாமை படும் அளவிற்கு இவரது வளர்ச்சி இருந்து வந்தது.

இப்படி இருக்க சிம்ரனுக்கு ஏற்பட்ட நிலை பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதாவது டான்ஸ் மாஸ்டரான ராஜு சுந்தரத்தை சிம்ரன் காதலித்து வந்தாராம். இருவரும் அதிகமாக காதலித்து வர நாளுக்கு நாள் இவர்களுக்கு நெருக்கம் அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் சிம்ரன் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கேட்க அதெல்லாம் முடியாது என்று மறுத்து விட்டாராம். இதனால் தான் சிம்ரனுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாம். அதன் பிறகு தான் சிம்ரன் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here