காதலனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் – உதட்டோடு முத்தம் வைத்து வேற லெவல் ரொமான்ஸ்!!

0
காதலனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - உதட்டோடு முத்தம் வைத்து வேற லெவல் ரொமான்ஸ்!!
காதலனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - உதட்டோடு முத்தம் வைத்து வேற லெவல் ரொமான்ஸ்!!

நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலன் சாந்தனு பிறந்தநாளில், அவருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் ஏழாம் அறிவு, பூஜை, சிங்கம் 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கோலிவுட் மட்டுமல்லாது, டோலிவுட், பாலிவுட் என பல திரையுலகில் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகர் ரவி தேஜா உடன் இணைந்து, கிராக் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். லண்டனைச் சேர்ந்த பிரபல டூடுல் கலைஞர், சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.

தனது 37வது பிறந்த நாளை அண்மையில் தனது காதலுடன் கொண்டாடி மகிழ்ந்த சுருதிஹாசன், அப்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த நிலையில், தனது காதலன் சாந்தனு பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற ஸ்ருதிஹாசன், அவருக்கு பிறந்த நாள் பரிசாக உதட்டில் முத்தம் கொடுத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இப்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here