பிங்க் சேலை.., சிக்குன்னு இருக்கும் Structure.., ஆளையே மயக்குறீங்களே அதுல்யா.., கிறங்கிப்போன இளசுகள்!!

0

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே படத்தில் நடித்ததன் மூலம் திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. ஷார்ட் பிலிம் பலவற்றில் நடித்ததன் மூலம் தான் அவருக்கு திரையுலகில் வாய்ப்பு கிடைத்தது.

கூடுதலாக அவர் போட்டோஷூட்டையும் களமிறக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட அதுல்யா இதுவரை 10 படங்கள் வரை நடித்திருப்பார். அதில் முக்கால்வாசி படங்கள் பிளாப் தான். ஆனாலும் அதுல்யாவிற்கு பாலோவர்ஸ் அதிகமாக தான் உள்ளனர்.

எப்படியாவது ஹிட் படங்களை கொடுத்து விட வேண்டும் துடித்து வருகிறார் அதுல்யா. இப்பொழுது தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சேலையில் அம்சமாக அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here