நீருக்கடியில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் – வைரலாகும் புகைப்படம்!!

0
shruthi haasan
shruthi haasan

தற்போது சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நடிகைகள் கவர்ச்சிகரமாக போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் நீருக்கடியில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் செய்து அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். சூர்யாவுடன் 7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

shruti hasan
shruti hasan

தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தாமல் தனது திறமைகள் மூலம் முன்னேறி வந்தவர் ஸ்ருதி. 7 ஆம் அறிவுக்கு பிறகு இவர் நடித்த 3 படம் இவருக்கு அமோக வரவேற்பை பெற்றுத் தந்தது.

Shruti-Haasan--Michael-Corsale
Shruti-Haasan–Michael-Corsale

இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போதே தனது காதலருடன் திருமணம் செய்து செட்டில் ஆக முடிவு செய்தவர் தீடிரென சினிமாவை விட்டு வெளியேறினார்.

Shruti-Haasan
Shruti-Haasan

ஆனால் அவர் காதலருடன் பிரேக்கப் ஆகவே திரும்பவும் சினிமாவில் நடிக்க ஆர்வம் கட்டி வருகிறார். தெலுங்கு, ஹிந்தி மற்றும் வெப் சீரிஸ் என பிசியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

Shruti-Haasan
Shruti-Haasan

தற்போது அவர் பட வாய்ப்புகளுக்காக நீருக்கடியில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here