ஒரு பக்கம் மட்டும் தொறந்து இருக்கேன்.., பார்த்துக்கோங்க.., எல்லை மீறும் ஸ்ருதி ஹாசன்!!

0

தென்னிந்தியாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசனின் கிளாமர் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

சுருதிஹாசன்

தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களின் மூலம் சுருதிஹாசன் கோலிவுட்டுக்கு அறிமுகமானார் . இந்த படத்தை தொடர்ந்து பூஜை, சிங்கம் 3, ஏழாம் அறிவு, ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

என்ன மறைச்சாலும் அப்டியே தெரியுது ஸ்ருதி ஹாசன்.., மார்க்கமான போஸால் இம்சைப்படும் இளசுகள்!!

தற்போது, பிரபல ஓவிய கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வரும் இவர், அவருடன் நெருக்கமாக இருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால், வித்தியாசமான போட்டோ ஷூட்டில் களமிறங்கியுள்ளார்.

தனது இழந்த மார்க்கெட்டை மீண்டும் உயர்த்த, படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். இந்த, போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here