அப்பப்பா.., பளிங்கு போல் இருக்கும் முதுகை காட்டி போஸ் கொடுத்த ஷிவானி.., மயக்கத்தில் தத்தளிக்கும் இளசுகள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் ஷிவானி நாராயணன். இதன் பிறகு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கே ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் இன்ஸ்டாவில் விதவிதமான போட்டோஸ்களை வெளியிட ஆரம்பித்தார். இப்படி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானியை 3.5 மில்லியன் பாலோவர்ஸ்கள் பின் தொடர ஆரம்பித்தனர்.

இதன் மூலம் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது. இப்போது கூட “வீட்ல விசேஷம்” படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் ஷிவானி இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஷிவானி கருப்பு நிற உடை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்து அட்டகாசமான வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த இளசுகள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். இது தவிர இந்த வீடியோவுக்கு எக்கச்சக்க கமெண்ட்ஸ், லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here