அந்த இடத்தை மட்டும் சட்டையை கழட்டி காட்டிய நடிகை ஷிவானி – துடிதுடித்து போன ரசிகர்கள்!

0
அந்த இடத்தை மட்டும் சட்டையை கழட்டி காட்டிய நடிகை ஷிவானி - துடிதுடித்து போன ரசிகர்கள்!

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். பின்னர் இவருக்கு பகல் நிலவு, ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போதே இவர் சினிமாவில் வாய்ப்புகளை பிடிக்க தூக்கலான கிளாமரில் தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் பயனாக இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் சினிமாவிலும் தற்போது விக்ரம் படத்தின் மூலம் கால் பதித்துள்ளார்.

மேலும் பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். தற்போதும் கிளாமருக்கு இவர் எந்த குறையும் வைப்பது இல்லை. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here