எம்மா கனிகா.., வயசு 40 ஆகிடுச்சு.., படுத்துகிட்டு கண்டதையும் காட்றீங்க.., வெடவெடத்துப்போன இளசுகள்!!

0

பிரபல நடிகையான கனிகா இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கனிகா

தமிழில் வெளியான 5 ஸ்டார் படத்தில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கனிகா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அதனை சரியாக பயன்படுத்தியும் கொண்டார்.

மலையாளத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

குழந்தைகள், கணவர் என செட்டிலாகி விட்டாலும் படவாய்ப்புகள் அவரை துரத்தி கொண்டு தான் உள்ளது. இப்பொழுது தனது கட்டுடல் மேனியை காட்டியபடி அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here