கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் இதற்கு முன்பே அதே விஜய் டிவியில் கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு ஆகிய சீரியல் தொடர்களில் நடித்தவர் தான்.
தற்போது ஷிவானி பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தில் நடித்து விட்டு இயக்குனர் பொன்ராம் அவர்களுடனும் RJ பாலாஜியுடனும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் அவ்வவ்போது தன் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கையை தூக்கி தன் படு மோசமான கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்