20 வயசுலயே இப்படி ஒரு அழகா.. அம்சமாக போஸ் கொடுத்து ஆல் அவுட் ஆக்கிய ஷிவானி!

0
20 வயசுலயே இப்படி ஒரு அழகா.. அம்சமாக போஸ் கொடுத்து ஆல் அவுட் ஆக்கிய ஷிவானி!

சீரியல் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிமானம் பெற்ற நடிகையாக விளங்கியவர் நடிகை ஷிவானி நாராயணன். இவருக்கு பின்னர் ஜோடி நம்பர் 1, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு வெள்ளித்திரையில் தற்போது பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளது. விக்ரம், வீட்ல விசேஷம் ஆகிய படங்கள் நடித்து முடித்த உடனே பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் கமிட்டானார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சீரியலில் நடிக்கும் பொழுது போட்டோஷூட் செய்து தான் இவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். தற்போது வரை இவரின் போட்டோஷூட் வெளியாகிய வண்ணம் தான் உள்ளது. இவருடைய தற்போதய போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here