எந்த ஊரு அழகி டா இது.. இப்படி வந்து கண்ண பறிக்குது – யாஷிகாவால் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

0
எந்த ஊரு அழகி டா இது.. இப்படி வந்து கண்ண பறிக்குது - யாஷிகாவால் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
எந்த ஊரு அழகி டா இது.. இப்படி வந்து கண்ண பறிக்குது - யாஷிகாவால் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

கோலிவுட் சினிமா ரசிகர்களை கவர்ந்த கிளாமர் குயின் என்றால் அது யாஷிகா ஆனந்த் தான். இவர் நடித்த துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஆகிய படங்களில் இவரின் கிளாமர் சற்று தூக்கலாகவே இருக்கும்.

பின்னர் தனக்கு வரும் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்குப்பின் இவருக்கு எக்கசக்க பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் திடீரென்று இவருக்கு ஒரு கோரா விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது பட வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது படிப்படியாக உடல்நிலை தேறி மீண்டுள்ளார். இதனால் மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். பழையபடி தன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வருகிறார். தற்போது அழகே உருவாய் இவர் நடத்தியுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here