விஜய் டிவியில் முக்கிய சீரியல் நடிகையாக இருந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமூகவலைத்தளங்களில் இவர் பேமஸ் ஆனதன் மூலம் விஜய் டிவியில் கால் பதித்தார்.
தொடர்ந்து பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் நடித்தார். அப்பொழுதே சினிமா வாய்ப்பிற்கு அடிபோட்டு கிளாமர் காட்டி தினமும் 4 மணிக்கு தன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் மிக பிசியாக நடித்து வருகிறார். தற்போது கூட இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இதோ..
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்