ரன்வீர் சிங் போட்டோவுக்கு வினோத ஆதரவு – முழு நிர்வாணமாக பொது இடத்தில் வலம் வந்த பிரபலம்!!

0

ரன்வீர் சிங், அண்மையில் நிர்வாணமாக போஸ் கொடுத்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி  அவருக்கு ஆதரவாக கேவலமான செயல் ஒன்றை செய்துள்ளார்.

கேவலமான செயல்:

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், விளம்பர படம் ஒன்றுக்காக நிர்வாணமாக போட்டோ சூட் நடத்தி, அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த போட்டோவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டோவுக்கு எதிராக, பல என்ஜிஓ அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இது ஒரு புறமிருக்க, இவருடைய இந்த ரூட்டை ஃபாலோ செய்து விஷ்ணு விஷால் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் நிர்வாண போட்டோக்கள் வெளியிட்டு வருகின்றனர். அதே வகையில் தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி அமண்டா செர்னி சூப்பர் மார்க்கெட்டில் திடீரென, தனது ஆடைகளை கழட்டிவிட்டு நிர்வாணமாக வலம் வந்தார்.

இது குறித்த, போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் ரன்வீருக்கு ஆதரவாக இவ்வாறு செய்ததாக சொல்லவில்லை என்றாலும், அவரின் இந்த நடவடிக்கை இவருக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளதாக பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here