எத தூக்கி காட்டுறதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா – பின்னழகை கண்டபடி காட்டி போஸ் கொடுத்த ஷிவானி!

0
கொடுக்குற போஸே சரியில்லயே ஷிவானி.. படு குட்டி உடையில் வெளியான ஹாட் போட்டோஷூட்!

விஜய் டிவியில் சக்கை போடு போட்ட சரவணன் மீனாட்சி சீரியலில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

பின்னர் இவருக்கு பகல் நிலவு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி ஜீ தமிழ் தொடரில் ரெட்டை ரோஜா தொடரிலும் நடித்தார். மேலும் அப்பொழுதே சினிமாவில் வாய்ப்புகளை பிடிக்க உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

கூடவே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். இதனால் தற்போது விக்ரம் 2, பம்பர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இவரின் நியூ ஹாட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here