ஏம்மா ரைசா.., இப்படி காட்டிகிட்டே படுத்தா எங்க நிலைமை என்ன ஆகுறது.., ஸ்தம்பித்த இளசுகள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவருக்கு இப்பொழுது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. முன்னணி நடிகைகள் கூட இப்பொழுது வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டமாகியுள்ளது.

ஆனால் ரைசாவிற்கோ இந்த வருடத்தில் 7 பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட ஜிவி பிரகாஷ் உடன் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார்.

மேலும் இவரது பொழுதுபோக்கு ஃபோட்டோஷூட்டை வெளியிடுவது தான். ஆரம்பித்தில் பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு இப்போது வாய்ப்புகள் குவிந்து வருவது பலரையும் பொறாமைப்படும் அளவிற்கு செய்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here