குடும்பத்துடன் சேர்ந்து விஜய் டிவி பிரியங்கா செய்த காரியம் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

0
குடும்பத்துடன் சேர்ந்து விஜய் டிவி பிரியங்கா செய்த காரியம் - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!
குடும்பத்துடன் சேர்ந்து விஜய் டிவி பிரியங்கா செய்த காரியம் - வைரலாகும் இன்ஸ்டா பதிவு!!

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியான பிரியங்கா தனது அம்மா மற்றும் தம்பியுடன் சேர்ந்து, செய்த அட்டகாசமான ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. இவர் தற்போது, சூப்பர் சிங்கர்  நிகழ்ச்சியை மா.கா.பா ஆனந்த் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன், ஸ்டார் மியூசிக், தி வால், காமெடி ராஜா கலக்கல் ராணி, சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

அண்மையில், நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2ம் இடத்தை பிடித்தார். தற்போது இவர், தனது அம்மா மற்றும் தம்பியுடன் இணைந்து ஒரு அட்டகாசமான ரீல்ஸ் ஒன்றை செய்து, அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், முழு குழந்தையாக மாறிய பிரியங்காவின் ஆப்ரீன் அட்டகாசங்கள் என கமெண்ட் செய்து, ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande)

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here