இந்த ஜாக்கெட் போடுறதுக்கு சும்மா இருக்கலாம்., பின்னழகு தெரிய போஸ் கொடுத்த நடிகை ஷிவானி!

0

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். முதலில் இவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடித்தார். இந்த சீரியல்களின் மூலம் கிடைத்த பெயரால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிதாக போட்டியில் பங்கேற்காமல் பாலாவுடன் சண்டை போட்டே நேரத்தை கழித்தார். இதனால் சில நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அந்த வாய்ப்பு இவரை கைவிடவில்லை.

தற்போது ஷிவானி விக்ரம் 2, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் கிளாமரிலும் அதகளம் செய்து வருகிறார். இந்நிலையில் இவரின் படு ஹாட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here