குட்டி பனியனுடன் கவர்ச்சி புகைப்படம் பதிவிட்ட ஷிவானி – சொக்கி போன ரசிகர்கள்!!

0
பேண்ட் போடாமல் முரட்டு போஸ் கொடுத்த ஷிவானி.. பின்னழகை தூக்கி காட்டி போட்டோஷூட்!!

நடிகை ஷிவானி நாராயணன் தற்போது மீண்டும் பழையபடி தனது இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்து விட்டார். புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

ஷிவானி நாராயணன்

தற்போது தமிழ் திரையுலகில் சாதித்து வரும் பல நடிகைகள் ஒரு காலத்தில் சீரியலில் இருந்து தான் வந்தவர்களாக இருக்கின்றனர். அப்படி அந்த துறையில் இருந்து வந்து தற்போது தனக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

இவருக்கு மற்ற நடிகைகளோடு ஒப்பிடும் போது மிகவும் சிறு வயது தான். முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” சீரியலில் தான் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு பல சீரியலில் நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையால் தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தினை ஷிவானி வைத்துள்ளார். இதன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு முடிந்த “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

தமிழகத்தில் சதத்தை நெருங்கும் பெட்ரோலின் விலை – வேதனையில் ஓட்டுனர்கள்!!

இவர் அந்த வீட்டில் எந்த ஒரு இடத்திலும் வாய் திறக்கவே இல்லை, இதன் காரணமாக அவரது ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர். அதே போல் அவர் அந்த வீட்டில் சக போட்டியாளராக இருந்த பாலாஜியை காதலித்தார்.

இதற்கு அவரது அம்மா கடுமையாக கண்டனம் தெரிவித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இது ஒரு புறம் இருந்தாலும், ஷிவானி இந்த பொது முடக்கத்தின் போது சரியாக 4 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸ் போட்டி முடிந்து வெளியே வந்ததும் மீண்டும் தனது புகைப்பட சேவையை துவங்கி விட்டார். தற்போது வெறும் குட்டி பனியனுடன் கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here