தயவு செஞ்சு ஜாக்கெட் போட்டு சேலை கட்டு மா – சுத்தி சுத்தி காட்டி சூடாக்கும் ஷிவானி!

0
தயவு செஞ்சு ஜாக்கெட் போட்டு சேலை கட்டு மா - சுத்தி சுத்தி காட்டி சூடாக்கும் ஷிவானி!
தயவு செஞ்சு ஜாக்கெட் போட்டு சேலை கட்டு மா - சுத்தி சுத்தி காட்டி சூடாக்கும் ஷிவானி!

சீரியல்களில் நடிக்கும் பொழுதே உச்சகட்ட கவர்ச்சி காட்டி வந்தவர் நடிகை ஷிவானி நாரயணன். இன்ஸ்டாவில் 4 மணி ஷிவானி என்று இவருக்கு ரசிகர்கள் செல்ல பெயர் வைக்கும் அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை பெற்று வைத்து இருந்தார் இவர்.

இஸ்டாகிராம், ட்விட்டரில் ஷிவானி போட்ட புகைப்படத்தை பார்த்து அடித்த ஜாக்பாட் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் விக்ரம் படம். தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

இயக்குனர் பொன்ராம், RJ பாலாஜி ஆகியோரின் படங்களிலும் நடித்து வருகிறார் ஷிவானி. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here