இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பேமஸ் ஆனதன் மூலம் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகை ஷிவானி நாராயணன். பின்னர் இவருக்கு பிக் பாஸ், ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த சான்ஸ்களை இவருக்கு பெற்று கொடுத்தது இவரின் கிளாமர் தான். குறுகிய காலத்திலேயே பின்னர் படங்களிலும் நடிக்க தொடங்கினார். தற்போது வரை இவரின் விக்ரம், வீட்டுல விஷேஷம் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் பம்பர் உள்பட கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
தற்போது கூட கிளாமருக்கு எந்த குறையும் இல்லாமல் தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்