அய்யயோ நாங்க அத பாத்துட்டோம்.. உள்ளாடை அப்பட்டமாக வெளியே தெரிய போஸ் கொடுத்த ஷிவானி!!

0

சீரியல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நுழைந்தவர் ஷிவானி. இவர் முதலில் கதாநாயகியாக அறிமுகமான சீரியல் என்றால் அது விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் தான். பின்னர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இவரின் கவர்ச்சி போட்டோஷூட்களையும் தினம் 4 மணிக்கு இன்ஸ்டாவில் பதிவிட்டார். இதனால் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ். அதில் இவர் பாலாவுடனே நேரத்தை கழித்ததால் சில நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

இருப்பினும் பிக் பாஸ் வாய்ப்பின் மூலம் இவருக்கு கிடைத்த படம் தான் விக்ரம். முதல் படமே உலக நாயகனின் படம் என்பதால் டபுள் சந்தோஷத்தில் அம்மணி உள்ளார். இந்நிலையில் போட்டிருக்கும் உள்ளாடை அப்பட்டமாக தெரியும் படி தன் லேட்டஸ்ட் போட்டோவை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here