நயன்தாரா இடத்தை நிரப்புவாரா சமந்தா – என்ன நடந்திருக்குனு நீங்களே பாருங்க!!

0

நடிகர் ஷாருக்கான் கமிட்டாகி இருந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்த நயன்தாரா அண்மையில் இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்ததும், தற்போது சமந்தா இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா இடத்தில் சமந்தா:

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட படத்தின் ஷூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக போய் கொண்டிருந்தது.  இந்த நிலையில், நடிகர் ஷாருக்கானின் மகன் போதைப்பொருள் வழக்கில் கைதானதை அடுத்து இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் பாதிலேயே நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து, இந்த படத்தில் தனக்கு ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனை காரணமாக இதிலிருந்து பாதிலேயே விலகுவதாக இந்த படத்தின் நாயகி நயன்தாரா அறிவித்தார். இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் புதிய நாயகியாக நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.  எனவே, நயன்தாராவின் இடத்தை நடிகை சமந்தா நிரப்புவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here