ஜீன்ஸ் உடையில் சட்டையை காட்டி போஸ் கொடுத்த ஷிவானி – வைரலாகும் புகைப்படம்!!

0

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஷிவானி

சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமான நடிகை ஷிவானி விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் முடித்து வெளியேறிய ஷிவானி தற்போது பிக்பாஸ் நண்பர்களுடன் சேர்ந்து பிசியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து ஷிவானி பிக்பாஸ் பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு வருகிறார். பிக்பாஸ் சீசனில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே ஷிவானிக்கு ரசிகர்கள் ஏராளம். ஏனென்றால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்க்கே ஒரு கூட்டம் ரசிகர்கள் காத்து கிடப்பார்கள்.

ராகுல் காந்தி ஒரு கோமாளி – பாஜக பொறுப்பாளர் விமர்சனம்!!

சொல்லி வைத்தது போல ஒவ்வொரு நாளும் வித்தியாசமான உடையில் புகைப்படங்களை எடுத்து அதை நான்கு மணிக்கு போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் ஷிவானி. இவர் பதிவிடும் அனைத்து புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் படு வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெறும் புகைப்படங்களை மட்டுமே பதிவிட்டு வந்த ஷிவானி, தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த பிற்பாடு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட மாட்டேன் என கூறி வந்தார் ஷிவானி.

தற்போது ஜீன்ஸ் பேண்டில் கலர் கலரான உடை அணிந்து கவர்ச்சியாக இவர் எடுத்துள்ள புகைப்படங்களை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கிளாமர் உடையில் வெளியான இவரது புகைப்படங்கள் எல்லாம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here