சாமி சாமி பாடலுக்கு நடனமாடி ராஷ்மிகாவை ஓரங்கட்டிய சிவாங்கி – வைரலாகும் வீடியோ!!

0
சாமி சாமி பாடலுக்கு நடனமாடி ராஷ்மிகாவை ஓரங்கட்டிய சிவாங்கி - வைரலாகும் வீடியோ!!
சாமி சாமி பாடலுக்கு நடனமாடி ராஷ்மிகாவை ஓரங்கட்டிய சிவாங்கி - வைரலாகும் வீடியோ!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட சிவாங்கி தற்போது ”சாமி சாமி” என்னும் பாடலுக்கு ராஷ்மிகா ஸ்டைலில் நடனமாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தனது ஸ்டைலில் நண்பர் சஞ்சீவை பாராட்டிய தளபதி விஜய் – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

குக் வித் கோமாளி சிவாங்கி:

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்பட பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் வைரலானது. அந்த திரைப்படம் வெளியான போது சமந்தா நடமாடிய ”ஓ சொல்றியா மாமா” பாடல் எவ்வளவு ஹிட் ஆனதோ அதே அளவுக்கு ராஷ்மிகா நடனமாடிய ”சாமி சாமி” பாடலும் ஹிட் ஆனது. பல பிரபங்களும் இந்த பாடலுக்கு ராஷ்மிகா ஸ்டைலில் நடனமாடி சமூக வலை பக்கங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

சாமி சாமி பாடலுக்கு நடனமாடி ராஷ்மிகாவை ஓரங்கட்டிய சிவாங்கி - வைரலாகும் வீடியோ!!
சாமி சாமி பாடலுக்கு நடனமாடி ராஷ்மிகாவை ஓரங்கட்டிய சிவாங்கி – வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் பாடகி சிவாங்கி. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படத்திலேயும் அவருடன் இணைந்து நடித்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது ”சாமி சாமி” பாடலுக்கு ராஷ்மிகா ஸ்டைலில் நடனமாடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here