தனது ஸ்டைலில் நண்பர் சஞ்சீவை பாராட்டிய தளபதி விஜய் – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

0
தனது ஸ்டைலில் நண்பர் சஞ்சீவை பாராட்டிய தளபதி விஜய் - என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!
தனது ஸ்டைலில் நண்பர் சஞ்சீவை பாராட்டிய தளபதி விஜய் - என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

பிக் பாஸ் சீசன் 5 யில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக வீட்டிற்குள் நுழைந்தவர் நடிகர் சஞ்சீவ். நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு தளபதி என்ன கூறினார் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

என்னமா காஸ்டியூம் இது? – முன்னழகை அப்படியே படம் போட்டு காட்டிய யாஷிகா.. சிதறிய ரசிகர்கள்!!

நடிகர் சஞ்சீவ்:

தமிழ் சினிமாவில் நடிகர் சஞ்சீவ் பல திரைப்படங்களில் நடிகர் விஜய்க்கு நண்பனாக நடித்துள்ளார்.மேலும் இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே. சின்னத்திரையிலும் திருமதி செல்வம், யாரடி நீ மோகினி என பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 5 யின்  வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்கு பெற்றார். ஒரு சில நாட்கள் அங்கு தாக்குப்பிடித்து விட்டு பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார்.

தனது ஸ்டைலில் நண்பர் சஞ்சீவை பாராட்டிய தளபதி விஜய் - என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!
தனது ஸ்டைலில் நண்பர் சஞ்சீவை பாராட்டிய தளபதி விஜய் – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

தற்போது இவர் எலிமினேட் ஆனவுடன் விஜய் தன்னிடம் கூறியதை சமீபத்திய பேட்டியில் சஞ்சீவ் கூறியுள்ளார். அதாவது வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு சஞ்சீவிடம் விஜய் ,“நீ உள்ள போறப்போ எப்படி போனியோ அது வேற, ஆனா நீ வெளியில் வரும் போது ரொம்ப நல்ல பெயரோடு வந்து இருக்க, நீ போனதால நானும் பிக்பாஸ் ஷோவை பார்க்க ஆரம்பித்து விட்டேன், உன்னுடைய விளையாட்டு நன்றாக இருந்தது” என்று தனக்கே உரித்தான மிக எளிமையான தோரணையில் பாராட்டினாராம்.

தனது ஸ்டைலில் நண்பர் சஞ்சீவை பாராட்டிய தளபதி விஜய் - என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!
தனது ஸ்டைலில் நண்பர் சஞ்சீவை பாராட்டிய தளபதி விஜய் – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here