தனது குழந்தையின் முதல் புகைப்படத்தை வெளியிட்ட ரோஜா சீரியல் வில்லி – வைரலாகும் வீடியோ!!

0

பல பிரபல தொடர்களில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் ஷாமிலிக்கு சில வாரங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தையின் முதல் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஷாமிலியின் குழந்தை

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் என்னும் சீரியலின் மூலமாக சின்ன திரையில் நுழைந்தவர் தான் நடிகை ஷாமிலி. இதற்கு பிறகு பிரியமானவள், வள்ளி, வாணி ராணி, பாசமலர், பொன்னூஞ்சல் மற்றும் பல தொடர்களில் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருந்தார். இவருக்கு சில வாரங்களுக்கு முன்பாக பெண்குழந்தை பிறந்தது.

பிரசவத்தின் போதே இவர் சீரியலில் இருந்து விலகிவிட்டார். குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் ஆகியும் ஷாமிலி தனது குழந்தையை ரசிகர்களுக்கு கட்டாமலேயே இருந்தார். பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி தற்போது தனது பெண் குழந்தையின் வீடியோ ஒன்றை தனது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shamili Sukumar (@shamili_sukumar)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here