குளிக்கும் உடையில் அரைகுறையாக நின்ற நடிகை கனிகா – இம்சைக்குள்ளான இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த கனிகாவின் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

கனிகா

5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு திரையுலகில் கைவசம் வைத்திருந்தவர் தான் கனிகா. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்த பெருமை இவருக்கு தான் சேரும். ஆட்டோகிராப் திரைப்படம் தான் இவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது.

தனது 16 வயதிலேயே திரையுலகில் கால் எடுத்து வைத்துவிட்டார். இப்பொழுது அவருக்கு நாற்பது வயதை தொட்ட நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கமெண்ட் செக்சனில் இன்னும் வயசு குறையாமல் எப்படி இருக்கீங்க என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here