கொரோனா தொற்றுக்கு ஆளான சன் டிவியின் பிரபல தொகுப்பாளினி – வருத்தத்தில் அவரின் ரசிகர்கள்!!!!

0

சன் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் வி ஜே அஞ்சனா. இவர் தற்போது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். இந்த கேள்வி பட்ட இவரின் ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.

வி ஜே அஞ்சனா:

சின்னத்திரையின் முன்னணி தொலைக்காட்சியில் சன் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர் விஜே அஞ்சனா. மேலும் அவருக்கு தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோயின்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளம் உள்ளது. ஒரு சில வருடத்திற்கு முன்பு கயல் படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.தற்போது அவருக்கு அழகான ஒரு குழந்தையும் உள்ளது. திருமணம் ஆன பிறகு சின்ன திரையில் இருந்து விலகி முழுவதுமாக குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இணைய வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தற்போது அனைவருக்கும் அதிர்ச்சிகரமான ஒரு தகவலை கொடுத்து உள்ளார். அது என்னவென்றால் அவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியுள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here