அல்ட்ரா மாடர்ன் உடையில் இணையத்தை பதற வைத்த ஷாலு ஷாமு… போட்டோஷூட் வீடியோ உள்ளே!!!

0

ஒரு சில குணச்சித்திர வேடங்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் நடிகை ஷாலு ஷம்மு. தற்போது அவர் கோட் சூட் அணிந்து கொண்டு போட்டோ ஷூட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

நடிகை ஷாலு ஷம்மு தமிழில் சிவகார்த்திகேயன் அவரின் நடிப்பில் வெளியான மெகா ஹிட் படத்தில் சூரி அவர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர். அதை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார்.மேலும் இரண்டாம் குத்து என்ற படத்தில் ஒரு கிளுகிளுப்பான வேடத்திலும் நடித்திருப்பார். இருப்பினும் அவருக்கு சினிமா துறையில் அவரால் மென்மேலும் ஜொலிக்க முடியவில்லை.

இதனாலேயே அவர் போட்டோ ஷூட் மூலம் ரசிகர்களை கவர தொடங்கினார். அதாவது அரைகுறை ஆடையில் காட்டக்கூடாத இடங்களை எல்லாம் காட்டி படு மோசமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்தார். தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற கோட் சூட் மற்றும் காலில் பூட் அணிந்து கொண்டு போட்டோஷூட் செய்த போது எடுத்த வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here