பிங்க் கலர் மாராப்பை இறக்கி பள பளக்கும் கண்ணாடி ஜாக்கெட்டை காட்டிய நிவிஷா..  வாயை பிளந்த நெட்டிசன்கள்!!

0
தற்போது சினிமா நடிகைகளுக்கு சவால் விடும் விதமாக சீரியல் நடிகைகளும் கவர்ச்சிகரமான போட்டோஷூட்களை நடத்தி வருகின்றனர். அதில் ஒருவர் தான் சீரியல் நடிகை நிவிஷா.
டிக் டாக்கில் கொடி கட்டி பறந்த நிவிஷா அந்த செயலி தடைபடுத்தப்பட்டதால் இன்ஸ்டாகிராமில் குதித்தார். தற்போது நாள்தோறும் இவர் தன்னுடைய கிளாமர் போட்டோக்களையும் ரீல்ஸ்களையும் பகிர தவறுவதில்லை.
 
சினிமா மீது அதீத ஆர்வம் கொண்ட நிவிஷா தன் திரை பயணத்தை தொடங்கியது சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வ மகள் சீரியல் மூலமாகத்தான். பின்னர் இவருக்கு ஓவியா, ஈரமான ரோஜாவே போன்ற தொடர்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஹீரோயின்களுக்கு நிகரான வரவேற்பு சீரியல் வில்லிகளுக்கும் கிடைக்கும். இவர் தொடர்ந்து அது போன்ற வில்லி கதாபாத்திரத்திலேயே நடிப்பதால் இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு.
தற்போது அவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பிங்க் நிற புடவையில் ஒரு புறம் மாராப்பை இறக்கி இளசுகளை கிறங்கடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here