கவர்ச்சியில் குத்துக்களிக்கும் சாக்ஷி…உல்லாசத்தில் கொண்டாடும் இணையவாசிகள்!!!

0

பல ஹாட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்ளை கிறங்க வைத்து வருபவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படங்களில் பச்சை நிற உடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப தொடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார்.

மாடல்,  விளம்பர பட நடிகை போன்ற பல பரிமாணங்களை கொண்டவர் சாக்ஷி. மேலும் இவர் தற்போது தன்னுடைய முழு நேர தொழிலாக போட்டோ ஷூட் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் இந்த முயற்சியை பட வாய்ப்புகளை பெறுவதற்காக எடுத்து வருகிறார். இருப்பினும் சான்ஸ் மட்டும் கிடைத்தபாடில்லை.

மேலும் இதற்காக எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட முடியுமோ அந்த அளவுக்கு தாராளம் காட்டி வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒரு சில விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. இருப்பினும் எதையும் கண்டுக்காமல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில போட்டோக்களை வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here