லேசா என்ன கடி.. ரசிகர்களின் உணர்ச்சியை தூண்டிய பாக்கியலட்சுமி நேஹா!!!

0

பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக பாக்கியாவின் மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தனுஷ் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நேஹா தமிழில் ஒரு சில சீரியல்கள் மூலம் சின்னத்திரைக்கு வந்தார். இவர் சன் டிவியின் பல வெற்றி சீரியல்களில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நேஹா. மேலும் இவர் தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி  மாணவியாக அம்மாவின் மீது நம்பிக்கை அற்று ஏளனம் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Nehah Menon❤ (@_nehah_official_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here