எல்லை மீறிய ரீல்ஸ் செய்து வெளியிட்ட சாக்ஷி அகர்வால் – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சாக்ஷி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாக்ஷி

மாடலிங் துறையில் இருந்த சாக்ஷிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். இவர் ஆரம்பத்தில் ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய சீனுக்கு மட்டுமே நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் அது சாக்ஷி தான் என்று அனைவருக்குமே தெரிந்தது. ஆரம்பத்தில் இருந்தே சாக்ஷி மீது ரசிகர்களுக்கு எந்த அபிப்பிராயமும் ஏற்படவில்லை.

கவினுடன் நெருக்கமாக பழகி வந்தார் சாக்ஷி. நாளடைவில் அந்த உறவிலும் விரிசல் விழுக பல பிரச்சனைகள் ஏற்பட்டது. லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி என பலரும் சண்டை கட்டி வந்தனர். என்ன தான் இவர்களுக்கு பிரச்சனை என்பது போல மக்களின் ரியாக்சன் இருந்தது.

வீட்டை விட்டு வெளியேறிய சாக்ஷிக்கு வீட்டில் இருந்தவர்களுடன் இருந்த நடிப்பும் முறிய அதனுடன் படவாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. இதனால் தான் போட்டோஷூட்டில் களமிறங்கியுள்ளார். எல்லையை மீறும் அளவிற்கு இவரது புகைப்படங்கள் இருந்து வந்தது.

இதனால் கேலி கிண்டலுக்கும் ஆளானார். மேலும் யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல் தன் வேலை இதுதான் என்று இருந்தார். தற்போது உச்சகட்டமாக அவர் போட்டோஷூட் ரீல்ஸ் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here