டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம் சாக்ஷி – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
shakshi
shakshi

பிக் பாஸ் 3 மூலம் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர். தற்போது படவாய்ப்புகளுக்காக நடிகைகள் பலர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் சாக்ஷி அகர்வாலும் தனது உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

சாக்ஷி அகர்வால்

பிக் பாஸ் 3 மூலம் மக்களுக்கு பரிட்சயம் ஆனவர் தான் சாக்ஷி அகர்வால். இவர் கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்தவர். தமிழில் ராஜாராணி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தவர். அதன்பிறகு ரஜினி நடித்த காலா படத்திலும் இவர் நடித்திருந்தார்.

Sakshi-Agarwal
Sakshi-Agarwal

அதன் பிறகு அவருக்கு பிக் பாஸ் 3 இல் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக ஆரம்பித்த அவரின் பிக் பாஸ் பயணம் பின்னாளில் அவருக்கு பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. கவின் உடனான காதல் மற்றும் அபிராமி இடையேயான மனஸ்தாபம் போன்ற பல பிரச்சனைகளில் அவர் சிக்கினார்.

shakshi
shakshi

பிக் பாஸில் இருந்து சாக்ஷி வெளியேறியதும் அதன்பிறகு அவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. தற்போது சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை அனைவரது ஆயுதமாக இருப்பது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிடுவது தான். பலரும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

sakshi-agerwal
sakshi-agerwal

அந்த வகையில் சாக்ஷியும் தற்போது பட வாய்ப்புகளுக்காக தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இவரின் போஸ்டுக்கு பலரும் அசிங்கமாக கமன்ட் செய்து வருகின்றனர். ஆனால் சாக்ஷியோ அதனை கண்டுகொள்வதாக இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here