எப்பா.., விக்னேஷ் சிவன்..,கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ.., நயன்தாரா கணவருக்கு வார்னிங் கொடுத்த முக்கிய பிரபலம்!!

0
எப்பா.., விக்னேஷ் சிவன்..,கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ.., நயன்தாரா கணவருக்கு வார்னிங் கொடுத்த முக்கிய பிரபலம்!!
எப்பா.., விக்னேஷ் சிவன்..,கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ.., நயன்தாரா கணவருக்கு வார்னிங் கொடுத்த முக்கிய பிரபலம்!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் திரைப்படம் தான் ஜவான். அட்லீ இயக்கும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். அது போக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜவான் படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அந்த வீடியோவில் நயன்தாரா வரும் காட்சிகள் சும்மா ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார்களா என்று ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர். இதனால் படத்தோட எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. மேலும் அந்த வீடியோவை பார்த்து நயன் கணவர் விக்னேஷ் சிவன் ஷாருக்கானை வாழ்த்தி ட்வீட் போட்டிருந்தார்.

அதற்கு ஷாருக்கான் , உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி விக்கி. நயன்தாரா அருமையானவர். அட இதை போய் உங்க கிட்ட சொல்றேன் பாருங்க… உங்களுக்கு தெரியாததா. ஆனால் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க நயன் நன்கு உதைக்கவும், குத்தவும் கற்றுக் கொண்டார் என நகைச்சுவையோடு பதிவிட்டிருந்தார்.

ஆத்தாடி ஆத்தி., நம்ம மஞ்சு வாரியரா இது., இந்த வயசுலயும் இவ்ளோ கியூட்டா இருக்காங்களே., வைரலாகி வரும் புகைப்படம்!!

அதற்கு பதிலளிக்கும் விதமாக விக்கி, ஆமா சார் கொஞ்சம் உஷாரா தான் இருக்கனும், மேலும் இந்த படத்தில் அதிகமான ரொமான்ஸ் சீன் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். அதுவும் ரொமான்ஸ் கிங்கிடம் கற்றுக் கொண்டார் என்று நினைக்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here