ஒரு கண்டிஷனில் விஜய் டிவியை வேறு லெவலுக்கு கொண்டு சென்ற டிஎன்ஏ மாமா – சன் டிவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

0

சின்னத்திரையில்  சீரியல்கள்  அனைத்தும்  பிரபலமாக  ஒளிபரப்பாகி  வரும் நிலையில் டிஆர்பி  லிஸ்ட் வெளியாகியுள்ளது.

டிஆர்பி லிஸ்ட் 

விஜய் டிவி, சன் டிவி, ஜீ  தமிழ் என போட்டி போட்டு கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர். ஆனாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே தான் எப்பொழுதுமே அதிக  போட்டி இருந்து வருகிறது. ஆரம்பத்தில் சன் டிவி தான் சீரியலுக்கு பெயர் போன சேனலாக இருந்தது.

இப்பொழுது விஜய் டிவி சன் டிவிக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என சீரியல்கள் அனைத்தும்  விஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சன் டிவியிலும் ரோஜா, கயல், சுந்தரி, வானத்தை  போல  போன்ற  படங்கள் பிரபலமாகி  வருகிறது. இப்படி  இருக்க டாப்  சீரியல்கள்  லிஸ்ட்  இணையத்தில்  வைரலாகி வருகிறது.

முதல்  இடத்தை  பல  நாட்களுக்கு  பிறகு  பாரதி கண்ணம்மா  பிடித்துள்ளது. இரண்டாவது  இடத்தை பாக்கியலட்சுமி   பிடித்துள்ளது. மூன்றாவது  இடத்தை சன் டிவியை சேர்ந்த கயல்  சீரியல் பிடித்துள்ளது. 4வது  மற்றும் 5வது  இடத்தை  பாண்டியன் ஸ்டோர்ஸ், சுந்தரி  சீரியல்  பிடித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here