ஆத்தி.., சீரியல் நடிகை ஷபானாவுக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காரா? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0
ஆத்தி.., சீரியல் நடிகை ஷபானாவுக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காரா? அவரே வெளியிட்ட புகைப்படம்!!
ஆத்தி.., சீரியல் நடிகை ஷபானாவுக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்காரா? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை ஷபானா. இவருக்கு என்று சோசியல் மீடியாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற தொடரில் பிசியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ஷபானாவும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆரியனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இப்படி குடும்பம், சீரியல் என்று பிசியாக இருந்து வரும் ஷபானா தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அதன்படி அவர் லேட்டஸ்ட்டாக எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவைகளை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

விஜய்யை பாதியிலேயே கழட்டிவிட்டு ஓடிய ஜோதிகா.., கடைசியில் வருத்தத்திற்குள்ளான தளபதி!!

அந்த வகையில் புதிதாக ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை ஷபானா தனது தம்பியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக, இந்த போட்டோவை பதிவிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்னுடைய அன்பு சகோதரர் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த போட்டோ வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here